
கோவை மாநகர் அவிநாசி சாலையில் தமிழகத்தின் மிக நீளமான உயர்மட்ட மேம்பாலத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
கோவையில் 1791 கோடி ரூபாய் செலவில் 10.10 கி.மீ நீளம் கட்டடப்பட்டுள்ள பாலத்திற்கு ஜி.டி.நாயுடு மேம்பாலம் எனப் பெயரிட்டு இன்று முதல்வர் திறந்து வைத்தார்.
விழாவில் ஜி.டி.நாயுடு மகன் மற்றும் அமைச்சர்கள்,அதிகாரிகள் பங்கேற்றனர்.

