வேளச்சேரி-பரங்கிமலை இடையே 5-ம் தேதி அதிவேக ரயில் சோதனை ஓட்டம்…

வேளச்சேரி-பரங்கிமலை இடையே 5-ம் தேதி அதிவேக ரயில் சோதனை ஓட்டம்…
வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரயில் பாதையில் அதிவேக சோதனை ஓட்டம் 5ம் தேதி நடைபெற உள்ளது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

5ஆம் தேதி மதியம் 1.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடைபெறவுள்ளது.சோதனையின்போது ரயில் பாதை அருகில் வரவோ, கடக்கவோ வேண்டாம் என தெரிவித்துள்ளது.

10ஆம் தேதி முதல் ரயில்கள் இயக்கப்பட உள்ள நிலையில் ரயில்வே சோதனை நடத்துகிறது.

திமுக கூட்டணி : தேமுதிகவிற்கு 1 மாநிலங்களவை இடம்…

Recent Posts